விசாரணை வலையில் சிக்கிய மகிந்த : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Airbus Bribery Scam
By Benat May 03, 2026 06:29 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. 

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி அவர்கள் ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு! முன்கூட்டியே அறிவித்ததால் அமைச்சருக்கு சிக்கல்..

நாமலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு! முன்கூட்டியே அறிவித்ததால் அமைச்சருக்கு சிக்கல்..

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட 60 மில்லியன் ரூபா 

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் ஏ-330 மற்றும் ஏ-350 விமானங்களையும் கொள்வனவு செய்த போது, ​​அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி  ஆகியோர் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக  பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

விசாரணை வலையில் சிக்கிய மகிந்த : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Mahinda Summoned By Bribery Commission

இலஞ்சச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஒரு விசாரணையின் தொடர்பில், சந்தேக நபரான கபில சந்திரசேன  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இந்தநிலையில்,  ஏர்பஸ் ஒப்பந்தத்தில் இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேக நபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.


2015ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, சந்தேக நபர் தனது பெலியத்த இல்லம் மற்றும் காரல்டன் இல்லத்தில் வைத்து, தலா  20 மில்லியன் ரூபா வீதம் மூன்று சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜப்க்சவுக்கு  60 மில்லியன் ரூபாவை வழங்கியதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன் மற்றும் மனைவி கைதாகலாம்! அநுரவின் பேச்சுக்கு நாமல் பதிலடி

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன் மற்றும் மனைவி கைதாகலாம்! அநுரவின் பேச்சுக்கு நாமல் பதிலடி

எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் - சற்றுமுன் அறிவிப்பு

எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் - சற்றுமுன் அறிவிப்பு

 

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US