மகிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தப் பதவியும் இல்லை! அரசாங்க தரப்புக்குள் வலியுறுத்தல்

Mahinda Samarasinghe United States of America
By Aanadhi May 28, 2026 12:24 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தவொரு பதவியும் வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, தனது பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில் மிக விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்காவினால் அண்மையில் இலங்கை மீது விதிக்கப்பட்ட 50 வீத சுங்கத் தீர்வையை கணிசமான அளவில் குறைப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பு, சமகால அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வலுவான பிணைப்புகளை ஏற்படுத்துவதில் அவர் வழங்கிய ஒத்துழைப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டு கொழும்பில் அவருக்கு உயர் பதவியொன்றை வழங்க அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஒரு தரப்பு உத்தேசித்துள்ளது.

புதிய கட்சியை உருவாக்கியுள்ள சரத் பொன்சேகா! வருட இறுதி முதல் அரசியல் களம் காணத் தயார் என அறிவிப்பு

புதிய கட்சியை உருவாக்கியுள்ள சரத் பொன்சேகா! வருட இறுதி முதல் அரசியல் களம் காணத் தயார் என அறிவிப்பு

புதிய பதவி

எனினும் மகிந்த சமரசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் புதிய பதவிகளை வழங்கக் கூடாது என்று அளும் கட்சியின் அதிகாரம் மிக்க தரப்பினர் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர்.

மகிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தப் பதவியும் இல்லை! அரசாங்க தரப்புக்குள் வலியுறுத்தல் | Mahinda Samarasinghe Has No Position In Colombo

மகிந்த சமரசிங்கவுக்கு தற்போதைய இராஜதந்திரப் பதவிக்கு அப்பால், தற்போதைய அரசாங்கத்தில் ஏதேனும் புதிய உயரிய பதவியொன்றை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை மட்டத்திலோ அல்லது அரசாங்கத் தரப்பிலோ எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படக் கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடாகும்.

யாழில் வீடு புகுந்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!

யாழில் வீடு புகுந்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!

அரசியல் நடவடிக்கை

தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக இராஜதந்திரக் கடமைகளை ஆற்றிவரும் மஹிந்த சமரசிங்கஇ முன்னொரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகள் ஊடாக கடந்த காலங்களில் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டிருந்த ஒருவராவார்.

மகிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தப் பதவியும் இல்லை! அரசாங்க தரப்புக்குள் வலியுறுத்தல் | Mahinda Samarasinghe Has No Position In Colombo

எனினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகி, தற்போது தூதுவர் பதவியை மாத்திரமே வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம் - வெளியான அறிவிப்பு

இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம் - வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US