கண்ணீர் சிந்திய மகிந்தவின் மனைவி
Mahinda Rajapaksa
Shiranthi Rajapaksa
By Shadhu Shanker
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் போது அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மக்கள் மத்தியில் கண்ணீர் சிந்தியமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நேற்றைய தினம்(10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
இன்று முதல்... இங்கிலாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US