மகிந்த பதவி விலகினார்! ரணில் தனது அறிவிப்பை வெளியிட்டார்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Go Home Mahinda
Sri Lanka Violence 2022
By S P Thas
பிரதமர் மாத்திரம் இன்றி முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசேட அறிக்கையொன்றினை ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார்.
கோட்டா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மட்டுமன்றி அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும், மோதல்கள் தொடருமானால் அது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 21 மணி நேரம் முன்
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US