விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்..

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Sri Lanka Government Kapila Chandrasena Airbus Bribery Scam
By Benat May 11, 2026 04:51 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே அஞ்சாத மகிந்த ராஜபக்சவா சாதாரண விசாரணை ஆணைக்குழுவுக்கு அஞ்சப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது அழைத்துள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

கபிலவின் வாக்குமூலம்

அவர் மிகவும் நிதானமாகவும், துணிச்சலாகவும் இந்த விசாரணைகளை எதிர்கொள்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்.. | Mahinda Rajapaksha To Appear In Court

அரசியல் களத்தைப் பொறுத்தவரை, எமது பிரதான போராட்டம் தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமே உள்ளது. அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராகவே நாம் செயற்படுகிறோம்.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகக் கூறி வாக்குக் கேட்டு ஆட்சிக்கு வந்த அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் ஏற்கனவே இந்த அரசாங்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள். இதன் அரசியல் ரீதியான பாரிய வீழ்ச்சியை அரசாங்கம் நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்.. | Mahinda Rajapaksha To Appear In Court

தற்போதைய மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமும் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களுமே காரணமாகும். இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

நாம் எமது இலக்கை நோக்கித் துல்லியமாக நகர்கிறோம். நாம் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இந்த அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.

இத்தகைய தேவையற்ற விசாரணை அழைப்புகள் மூலம் எம்மை அச்சுறுத்தவோ அல்லது எமது அரசியல் பயணத்தைத் தடுக்கவோ முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அரகலய போராட்ட இளைஞர்களுக்காக நீதி கோரும் நாமல் ராஜபக்ச

அரகலய போராட்ட இளைஞர்களுக்காக நீதி கோரும் நாமல் ராஜபக்ச

தென்னிலங்கையில் பரவும் வைரஸ் - சில பாடசாலைகளை தொடர்ந்தும் மூட நடவடிக்கை

தென்னிலங்கையில் பரவும் வைரஸ் - சில பாடசாலைகளை தொடர்ந்தும் மூட நடவடிக்கை

you may like this 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US