விசாரணைக்கு செல்ல தயாராகும் மகிந்த! கபில சந்திரசேனவின் மரணத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு

Mahinda Rajapaksa Sri Lanka Politician Sri Lanka Government Crime Kapila Chandrasena
By Dhushi May 10, 2026 11:09 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்சம் - ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உரிய நேரத்திற்கு முன்னிலையாவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு வியட்நாம் தொடர்ச்சியான ஒத்துழைப்பு..! கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

இலங்கைக்கு வியட்நாம் தொடர்ச்சியான ஒத்துழைப்பு..! கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

அழைப்பை ஏற்ற மகிந்த ராஜபக்ச

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணைக்குழுவின் முன் 12ஆம் தேதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு செல்ல தயாராகும் மகிந்த! கபில சந்திரசேனவின் மரணத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு | Mahinda Rajapaksa Accepts Summons

கடந்த 2013 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 6 ஏர்பஸ் ஏ-330 ரக விமானங்களையும், 8 ஏ-350 ரக விமானங்களையும் வாங்கியபோது, ​​அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவும், அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

விசாரணையின் போது, ​​இந்தப் பரிவர்த்தனையில் தான் பெற்ற 2 மில்லியன் டொலரில், 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவருக்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியதாக இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரீன்சி அர்சகுலரத்ன இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை மிரட்டி அவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

பணம் இல்லையென ஆரம்பித்த உடனே கூறவேண்டாம்..! முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பணம் இல்லையென ஆரம்பித்த உடனே கூறவேண்டாம்..! முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜோசப் விஜய் எனும் நான்..! தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

ஜோசப் விஜய் எனும் நான்..! தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

YOU MAY LIKE THIS VIDEO



1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US