மகிந்த பதவி ஏற்ற நாளில் இருந்து ஆரம்பித்த அட்டூழியங்கள்! பறிக்கப்படுமா ராஜபக்சர்களின் குடியுரிமை(Video)
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து தொடர்ச்சியாக மக்கள் விரோத செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ராஜபக்சர்களை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தியிருக்கின்றது. இந்தக் குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் இன்னும் குறிப்பிடவில்லை.
எனினும், ராஜபக்சர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்பதையே மக்கள் தரப்பினர் முதலாவதாக எதிர்பார்க்கின்றார்கள் என அருட்தந்தை மேலும் தெரிவித்தார்.
மிக நீண்ட காலத்திற்கு அவர்களை அரசியலில் நுழைய விடாது தடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்





கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
