கலவரத்தை உருவாக்கிய மகிந்த! பேர வாவியில் முக்கி எடுக்கப்பட்ட சண்டியர்கள்
2022ஆம் ஆண்டு 09ஆம் திகதியை இந்த நாட்டு மக்கள், மறந்திருக்க மாட்டார்கள்.
மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஒரு கூட்டம், அப்போதைய காலப்பகுதியில் பெரும் பரபரப்பு சம்பவத்திற்கு வித்திட்டிருந்தது.
மக்கள் போராட்டத்தின் போது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்து, நாடெங்கும் பெரும் கலவரம் உருவாக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையை உருவாக்கியவர்களுக்கு பொதுமக்கள் இன்று தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக அரசியல் பரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகையிலிருந்து புறப்பட்ட குண்டர்கள், அமைதிப் போராட்டக்காரர்களைத் தாக்கிய நிலையில், ஆத்திரமடைந்த மக்கள் அவர்களைப் பிடித்து பேர வாவியில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட்,
உலகளாவிய கல்வித் தளம் கென்வாஸ் மீது சைபர் தாக்குதல்: மில்லியன் கணக்கான மாணவர்களின் தரவுகள் திருட்டு!
ஜகார்த்தாவில் அதிரடிச் சோதனை: இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது!