மகிந்தவின் அடுத்தகட்ட அரசியல் ஆட்டம் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை வந்தடைந்த பின்னர் கட்சியை ஒழுங்குபடுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகருக்கு எதிராக சமகி ஜன பலவேக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாமல் ராஜபக்ஷ இந்த நாட்களில் அதிகளவில் விகாரைக்கு செல்வதற்கான காரணம் என்ன என வினவிய போது அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச அவர் ஒரு பௌத்தர் என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri