மகிந்தவிடம் ஆசிப்பெற்ற முக்கியஸ்தர்கள் (PHOTOS)
Sinhala and Tamil New Year
Mahinda Rajapaksa
Sri Lanka
By Dhayani
தமிழ்,சிங்கள புத்தாண்டு சோபகிருது என்ற பெயருடன் கடந்த வெள்ளிக்கிழமை பிறந்திருந்தது.
இந்த வருட பிறப்பினை உலக வாழ் தமிழ், சிங்கள மக்கள் பல பாகங்களிலிருந்தும் கொண்டாடியிருந்தனர்.
அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள் என ஏராளமானோர் மகிந்தவின் வீட்டிற்கு சென்று ஆசீர்வாதம் பெற்று சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.










(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US