கோட்டாபயவை கடுமையாக விமர்சித்த மகிந்த: ஆட்சி கவிழ காரணத்தையும் விளக்கினார் - செய்திகளின் தொகுப்பு(Video)
Government
Meeting
Mahinda Rajapaksa
Gotapaya Rajapaksa
Sri lanka Government
By Kanamirtha
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் (Gotabaya Rajapaksa)பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் (Mahinda Rajapaksa) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகச் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் அரச தலைவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது காணப்படும் வரிசை கலாச்சாரத்தைப் பிரதமர் விமர்சித்துள்ளதாகத் தெரியவருகிறது. திருமதி பண்டாரநாயக்காவின் 70-77 ஆட்சிக்காலத்தில் நிலவிய வரிசை கலாச்சாரமே அந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனப் பிரதமர் அரசதலைவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US