வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

Vavuniya
By Uky(ஊகி) Jun 30, 2025 02:28 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (28.06.2025) மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வினை வவுனியா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஊடகத்துறை மாணவர்களின் பங்குபற்றலோடு ஊடகவியலாளர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

அறிமுக உரை

நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகம் பூங்கா வீதியில் அமைந்துள்ள அதன் அலகுகள் கற்கை கூடத்தில் நடைபெற்றிருந்தது.

வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு | Mahavamsa Vol 6 Tamil Launch Vavuniya

பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறி இணைப்பாளர் ச.மதிவதணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஊடக கற்கை மாணவி பாரதியூர் சங்கீதா தொகுத்து வழங்கியிருந்தார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தியினை மதிவதணி வழங்கி வைத்து நூல் பற்றிய அறிமுக உரையினை நிகழ்த்தினார்.

செம்மணி படுகொலைகளுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை! கைவிரித்த அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி படுகொலைகளுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை! கைவிரித்த அமைச்சர் சந்திரசேகர்

மொழிபெயர்ப்பு

மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் அவசியமாகின்றது.

வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு | Mahavamsa Vol 6 Tamil Launch Vavuniya

தொடர்பாக நூலாசிரியர் என் சரவணன் குறிப்பிடும் போது,

"தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பான 1978 முதல் 2010 வரையான போராட்ட கால குறிப்புக்களைக் கொண்ட இந்த நூல் உள்ளடக்த்தினை தமிழ் மக்கள் அறியும் போதுதான் அதற்காக அவர்களால் பொருத்தமான எதிர்வினையாற்ற முடியும் என்பதால் இதன் மொழிபெயர்ப்புக்கு முன்னுரிமை அதிகம் என்று குறிப்பிட்டிருந்தார்.

நினைவுப்பரிசில்

 உயர்தர சானிறிதழ ஊடக கற்கை மாணவர்களுக்கான விரிவுரைகளை நிகழ்த்தியிருந்த நூலாசிரியருக்கு பல்கலைக்கழகம் நினைவுப்பரிசிலை வழங்கி கௌரவித்திருந்தது.

வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு | Mahavamsa Vol 6 Tamil Launch Vavuniya

நிகழ்வுப்பரிசினை மதிவதனி வழங்கியிருந்தார்.

இலங்கை அரசியலில் அதிக கவனமெடுத்து ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் என் சரவனண் இலங்கை அரசியல் களம் பற்றி பல பெறுமதியான நூல்களை எழுதியுள்ளதும் பல்கலைக்கழகங்களில் வருகை விரிவுரையாளாராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வவுனியாவில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US