மஹரகம துப்பாக்கிச் சூடு! விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர் கைது
Sri Lanka Police
Crime
Gun Shooting
By Aanadhi
மஹரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் முன்னால் அண்மையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
விசேட அதிரடிப்படை
குறித்த சம்பவத்தில் தெஹிவளைப் பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான மோட்டார் சைக்கிள் ஓட்டி கஹதுடுவை பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து சுமார் இருபதினாயிரம் மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US