மகரகம நகர சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் கைது!
Arrest
court
Maharagama
Sri Jayewardenepura General Hospital
By Ajith
மஹரகம நகர சபையின் 49 வயதான பெண் உறுப்பினர் ஒருவர் மற்றொரு பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
மகரகம நகர சபையில் ஏப்ரல் 15 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 47 வயதான பெண் உறுப்பினர் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாநகசபை உறுப்பினர் நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US