மஹர சிறைக்கு விரைந்த பாதுகாப்பு செயலாளர்.. கண்ணீர்ப்புகை வாகனங்களும் வரவழைப்பு
STF
Gampaha
Government Employee
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sajithra
மஹர சிறை வளாகத்தில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கண்ணீர்ப்புகை வாகனங்கள்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதே நேரத்தில், மீட்பு நடவடிக்கை தொடர்வதால், அதிக கவசங்கள் கொண்ட கண்ணீர்ப்புகை வாகனங்கள் சிறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகள் இன்னும் மேலதிக விபரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US