பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியில் சீரடி சாய்பாபா சிலைக்கு மஹா கும்பாபிஷேகம்

Nuwara Eliya Central Province
By Pradhusas Jun 21, 2024 11:55 AM GMT
Report
Courtesy: Aadhithya

நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா கயபுக்கலை கீழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சீரடி சாய்பாபா பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு புண்ணியாகவாஜனம் மற்றும் விசேட யாக பூஜை இடம்பெற்று ஸ்ரீ சீரடி சாய்பாபா உருவசிலைக்கு கண் திறக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு மகேஸ்வர பூஜையுடன் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியில் சீரடி சாய்பாபா சிலைக்கு மஹா கும்பாபிஷேகம் | Maha Kumbabhishekam To Sirdi Saibaba Pundaluoya

ஏராளமான பக்தர்கள்

இதன்போது, நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மட்டக்களப்பு - கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு - கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம்

யாழ்.நெல்லியடி வணிகர் கழகத்தினரால் வர்த்தகர்கள் கௌரவிப்பு

யாழ்.நெல்லியடி வணிகர் கழகத்தினரால் வர்த்தகர்கள் கௌரவிப்பு

கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் வகுப்பறைக் கட்டடம் திறந்து வைப்பு

கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் வகுப்பறைக் கட்டடம் திறந்து வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US