பிரான்சில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
பிரான்சில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
புவி அறிவியல்களுக்கான ஜேர்மன் ஆராய்ச்சி மையம் (Research Centre for Geosciences-GFZ) தெரிவித்துள்ளது.
#Earthquake (#séisme) possibly felt 24 sec ago in #France. Felt it? Tell us via:
— EMSC (@LastQuake) June 16, 2023
?https://t.co/LBaVNedgF9
?https://t.co/AXvOM7I4Th
?https://t.co/wPtMW5ND1t
⚠ Automatic crowdsourced detection, not seismically verified yet. More info soon! pic.twitter.com/Mdn8OTCIxx
நிலநடுக்கத்தின் மையம் மேற்கு பிரான்சின் சாரெண்டே-மரிடைம் பகுதியில் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஒரு கம்யூன் அருகே மையம் கொண்டுள்ளதாக GFZ தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை என கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |