சிறைச்சாலை திணைக்கள உயர் அதிகாரியின் வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Department of Prisons Sri Lanka
By Kamal
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தனவின் மனைவியால் முறைப்பாடு
மகசீன் சிறைச்சாலை வளாகத்தில் இந்த அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தனவின் மனைவியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ இல்லத்தை சுத்தம் செய்வதற்கு சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US