வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை - இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

United Nations Vijitha Herath United States of America Venezuela
By Mayuri Jan 04, 2026 01:47 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (04.01.2026) விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

கைவிலங்குடன் அமெரிக்க தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரோ

கைவிலங்குடன் அமெரிக்க தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரோ

வெனிசுலா மீதான நடவடிக்கை

இதன்போது அமெரிக்கா வெனிசுலா மீது முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.

வெனிசுலா ஜனாதிபதிக்கு இறுதி நேரத்தில் நேர்ந்த கதி! ட்ரம்பின் அதிரடியால் கலக்கத்தில் அநுர

வெனிசுலா ஜனாதிபதிக்கு இறுதி நேரத்தில் நேர்ந்த கதி! ட்ரம்பின் அதிரடியால் கலக்கத்தில் அநுர

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை - இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு | Maduro In Custody At New York Detention Centre

அத்துடன், ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி செயல்படுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இதேவேளை வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ - அவரது மனைவியை கைப்பற்றியது குறித்து மக்கள் விடுதலை முன்னணி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

சிறைபிடிக்கப்பட்ட மதுரோ.. ட்ரம்பை கொண்டாடித் தீர்க்கும் வெனிசுலா மக்கள்!

சிறைபிடிக்கப்பட்ட மதுரோ.. ட்ரம்பை கொண்டாடித் தீர்க்கும் வெனிசுலா மக்கள்!

அதன்படி வெனிசுலாவின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசை ஆக்கிரமித்து அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திய இந்தச் செயலை தாம் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால்... வடகொரிய ஜனாதிபதி கடும் கண்டனம்

மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால்... வடகொரிய ஜனாதிபதி கடும் கண்டனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US