மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட ஆண் போன்ற தோற்றத்தில் வந்த பெண்! வைரலாகும் காணொளி (Video)
Kandy
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Mayuri
நாட்டில் பொது மக்களுக்கு எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்களிடம் நிதி சேகரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான காரணங்களை கூறி நிதி சேகரிப்பவர்கள் அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி அண்மையில் கண்டி - மடவளை பிரதேசத்திலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
மடவளையில் பெண் ஒருவர் ஆண் போன்ற தோற்றத்தில் வந்து நிதி சேகரிப்பு செய்ய முயற்சித்த போது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US