யாழ்.சாவகச்சேரி நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வு
Tamils
Jaffna
Maaveerar Naal
By Laksi
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகரில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(27.11.2026) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த மாவீரர் தின நிகழ்வில் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மூத்த சகோதரர் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள், மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியதுடன், சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
கார்த்திகை மாதத்தில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், இம்முறையும் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US