உணர்வுபூர்வமாக இடம்பெற்ற உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின நினைவஞ்சலி
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Maaveerar Naal
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில், தமிழர் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.
இதில் பல நூற்றுக்கணக்கான உறவுகள் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US