புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல்
புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நாள் நினைவேந்தல் (இன்று27.11.2026) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
இதில் மக்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வ அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
வீரவேங்கை தமயந்தியின் தந்தையார் பொதுசுடரினை ஏற்றிவைத்தார.
நினைவேந்தல்
அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் பெருந்திரளான மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.
புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை சாள்ஸ் மண்டப மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் 27.11.2026இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.





வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan