யாழ்.கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணம் - கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திப்பட்டது.
அகவணக்கத்துடன் பொது ஈகைச்சுடர் மாவீரர்களின் தாயாரால் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை தீருவிலில் வழமை போன்று இம்முறையும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.


பலத்த காற்றுக்கும் மழைக்கும் மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலதிக தகவல்- எரிமலை

