தற்காப்பு கலையில் தேசியத்தில் வரலாற்று தடம் பதித்த மு/விநாயகபுரம் அ.த.க.பாடசாலை
Mullaitivu
Sports
schools
By Kajinthan
துணுக்காய் வலயத்திற்கு உட்பட்ட மு/விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 2025ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட மல்யுத்தப்போட்டி 29, 30 ,31.08.2025 மற்றும் 01.09 2025 ஆகிய திகதிகளில் ஹம்பகா உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் 56 மாணவர்களினை இடைநிலைப்பிரிவில் கலந்து கொண்டதுடன் மு/விநாயகபுரம் அ.த.க.பாடசாலை இரண்டு தேசிய மட்ட பதக்கங்களினை தனதாக்கியது.
அந்த பாடசாலையை சேர்ந்த செ.யதுர்சன் மற்றும் க.லோஜினி என்பவர்கள் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மாகாணமட்ட போட்டியில் 30 பதக்கங்களினை தனதாக்கிய பாடசாலை கடந்த வருடம் ஒரு வெள்ளி பதகத்தினை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.




Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US