“ஏக்ராஜ்ய” சமஷ்டிக்கு எதிரானது அல்ல..! கஜேந்திரகுமாருக்கு பதிலடி கொடுத்த சுமந்திரன்
ஏக்ராஜ்ய என்பதற்கு ஒரு நாடு என பொருள். இது தமிழ் மக்கள் பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இது நன்றாகவே தெரியும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதரவு கூட தமிழ்க் கட்சிகளுக்கு கிடையாது, தேசிய மக்கள் சக்திக்கு தான் அந்த ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது என அராசாங்கம் சொல்ல தலைப்படுகின்றது.
இது ஒரு தவறான விம்பம். எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
