பொய் கூறும் அமைச்சர் உதய கம்மன்பில:அபயதிஸ்ஸ தேரர்

India Thero Medagoda Abhayatissa Gammanpila Oil Tanks
By Steephen Feb 14, 2022 06:30 AM GMT
Report

இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், இலங்கைக்கு திரும்ப பெற்றுக்கொண்டதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுவது பொய் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் (Medagoda Abhayatissa Thera) தெரிவித்துள்ளார்.

உண்மையில் பல காலமாக இலங்கையில் இருக்கும் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு எண்ணெய் தாங்கிகள் 50 ஆண்டுகளுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதே நடந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அபதிஸ்ஸ தேரர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் புவியியல் இருப்பிடம், இலங்கையின் இருப்பிடம் மற்றும் இங்கு கிடைக்கும் வளங்களின் அளவு ஆகியன காரணமாக உலகில் ஒவ்வொரு தருணத்திலும் நாம் பலியாக வேண்டியிருக்கும்.

திருகோணமலை துறைமுகம் தொடர்பான சம்பவம், இந்தியாவின் கைகளுக்கு சென்ற எண்ணெய் தாங்கிகள், இலங்கைக்கு திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியதுடன் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தியாவுக்கு வழங்கிய எண்ணெய் தாங்கிகளை திரும்ப பெற்றால் தவறா?. பல ஆண்டுகளாக இந்தியா வைத்திருக்கும் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு சென்றால் பெரிய பிரச்சினை ஏற்படும். இதன் காரணமாக எண்ணெய் தாங்கிகளை இலங்கைக்கு திரும்ப பெற்றதாக பொய் கூறினார்.

இந்தியா கடந்த காலத்தில் எமது நாடு குறித்த தேசப்பற்றில்லாத எமது வளங்களை காட்டிக்கொடுக்கும் தலைவர்களை சம்பந்தப்படுத்திக்கொண்டு எண்ணெய் தாங்கிகளை கைப்பற்றி இருந்தது.

இந்த நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்கு திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியா கைப்பற்றிக்கொண்டுள்ளது எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்பு செய்த முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்த்ககது.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US