சீனாவின் நோபல் பரிசை பெற்றுள்ள இலங்கை பேராசிரியர் - செய்திகளின் தொகுப்பு
China
Sri Lanka
Twitter
Future Science
By Mayuri
இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு 2021ஆம் ஆண்டுக்கான எதிர்கால அறிவியல் பரிசு (Future Science) இலங்கையில் உள்ள சீன தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் மலிக் பீரிஸ் தவிர, சீன பேராசிரியர் யூன் குவோக்யுங்கிற்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டில் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் பேராசிரியர் யென் க்வொக்-யங் உடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது சீனாவின் நோபல் பரிசாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டை ஏன் கொண்டாட முடியவில்லை 10 மணி நேரம் முன்
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US