ஆப்கானிஸ்தானால் இலங்கைக்கும் ஆபத்து? விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Afganistan
Ranil Wickramasinghe
By Mayuri
ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஆப்கானிஸ்தான் - காபூலில் உள்ள இலங்கை பணியகத்தை மூடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரணில், ஆப்கானிஸ்தானில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் இது ஜிகாத் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாதக் குழுக்களின் மையமாக மாறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US