பாடசாலைகள் திறக்கப்படுவது எப்போது? கல்வியமைச்சர் தகவல் - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 83 சதவீதமானோருக்கு கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், கல்வியமைச்சரின் கூற்றுப்படி மேல் மாகாணத்தில் 97% ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
