அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சடலம் கண்டுபிடிப்பு - செய்திகளின் தொகுப்பு
Investigation
Police
Matara
Malabe
By Mayuri
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு ஜீப் வண்டியில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாலபே, பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் ஜயவீர என்ற 45 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கடந்த 30ஆம் திகதி காலை வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வெலிபென்ன பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US