இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சிக்கு சங்கா - மஹேலவே காரணம்! வெளியானது பரபரப்பு தகவல்: செய்திகளின் தொகுப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரே காரணம் என 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த இலங்கை அணியின் தலைவராக இருந்த, அர்ஜுன ரணதுங்க பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் நிலை தலைவர்களை முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஏற்படுத்தவில்லை என்றும் அவர்கள் தங்களது சாதனைகளை மாத்திரமே நிகழ்த்திவிட்டு சென்றிருப்பதாகவும் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இயங்கும் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam