இராஜாங்க அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்! சோபித தேரர் கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Fire Accident
Nalaka Godahewa
express pearl
Omalpe Sobitha Thero
By Mayuri
எக்ஸ்பிரஸ் பேர்ள் (express pearl) கப்பல் தீ பரவினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித புரிதலும் இன்றி கருத்துக்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US