உலகம் மிகவும் ஆபத்தான நிலையில்! உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை கோவிட் வைரஸ் தொற்று தொடரும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் டொக்டர் அன்டோனியோ குட்டரஸ், உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் 75% வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிறிய குழுவாக செயல்படும் குறிபிட்ட சில நாடுகள், உலகின் பெரும்பான்மையான தடுப்பூசிகளை தயாரித்து வாங்குகிறது.
இந்த நாடுகள் உலகின் பிற நாடுகளின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது என்பதுடன் எந்த நாடும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இல்லை, உலகம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
