பெரும் விளைவுகள் ஏற்படும்: தேரர் கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Government
Colombo
People
Athuraliye Rathana Thero
By Mayuri
அரசாங்கம் ஒருபுறமும், நாட்டு மக்கள் மறுபுறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் (Athuraliye Rathana Thero) கடுமையாக எச்சரித்துள்ளார்.
புறக்கோட்டையில் இடம்பெற்ற 'மக்கள் பேரவை' எனும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்குள்ளது. தேசிய பொருளாதாரம், இறையாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US