போராட்ட பூமியாக மாற்றப்படும்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அப்பகுதி போராட்ட பூமியாக மாற வாய்ப்புள்ளதாக மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் கொடுக்கிறோம். இல்லையென்றால் அந்த இடம் மீண்டும் போராட்ட பூமியாக மாறுவதை தடுக்க முடியாது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடுமையாக கூறுகிறோம் என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan