காணாமல் போனோரை கடத்திய விடுதலைப் புலிகள்! 2020இல் கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு: மீண்டும் கிளம்பும் சர்ச்சை(video)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனார் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து கடந்த 2020ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்திருப்பதாக சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து தமது கரிசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் காணாமல் போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கு எதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டிருக்கலாம் என்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri