300 முதல் 400 ரூபா வரை எரிவாயு விலை உயரும் என தகவல்
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.