அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை

Shehan Semasinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Benat Mar 04, 2024 12:18 PM GMT
Report

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தில்  போலியான தகவல்களை முன்வைத்து கொடுப்பனவு பெற்றவர்களிடம் இருந்து வழங்கப்பட்ட பணத் தொகை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய புலனாய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சாந்தனின் மரணம்

இந்திய புலனாய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சாந்தனின் மரணம்

கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளிகளில் தவறான தகவல்களை அளித்து பயனடைந்த 7000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை | Low Income Sri Lankans Aswesuma Money

பெறப்பட்ட பணத்தை திரும்பப் பெறவும், தவறான தகவல்களை வழங்குவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

சரியான தகவலை வழங்குவதில் பயனாளிக்கே பொறுப்பு உள்ளது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தகவலை உறுதிப்படுத்துவது மாத்திரமே.

அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபணைகளின் விசாரணையின் போது அடையாளம் காணப்பட்ட அந்த குடும்பங்கள் ஏற்கனவே பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 12 லட்சம் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளன.

மேலும், இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. ஏற்கனவே 200,000 அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

விடுதலைப்புலிகளின் தலைவரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட சாந்தனின் திருவுடல்

விடுதலைப்புலிகளின் தலைவரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட சாந்தனின் திருவுடல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பரபரப்புத் தகவல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பரபரப்புத் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US