ருமேஷ் தரங்கவின் வெற்றிப் பயணத்தில் கைகோர்க்கும் LOLC

Sri Lanka Olympic Academy
By Benat Mar 11, 2026 05:06 AM GMT
Report

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்கா பதிரகவின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமான LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி (LOLC Finance PLC) அவருடன் கைகோர்த்துள்ளது.

2026 முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக இந்த விசேட அனுசரணை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு

ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு

  

பதக்க மேடையை அலங்கரிக்கும் இலக்கு     

இதன்மூலம், ருமேஷின் சர்வதேசப் போட்டிகளுக்கான பயிற்சிகள், பயணங்கள் மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்காக ஒரு வாகனம் உட்பட அனைத்து வசதிகளையும் நிறுவனம் வழங்கவுள்ளது.

தேசிய விளையாட்டுத் திறமைகளை சர்வதேச மேடைக்குக் கொண்டு செல்லும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LOLCஇன் பணிப்பாளர் கிரிஷான் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

ருமேஷ் தரங்கவின் வெற்றிப் பயணத்தில் கைகோர்க்கும் LOLC | Lolc Joins Rumesh Tharanga S 2028 Olympics Journey

தற்போது உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, 2025 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர்.

அங்கு 84.38 மீட்டர் தூரம் எறிந்து ஏழாவது இடத்தைப் பிடித்ததுடன் அதே ஆண்டில் இந்திய ஓபன் போட்டியில் 86.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.

ருமேஷ் தரங்கவின் வெற்றிப் பயணத்தில் கைகோர்க்கும் LOLC | Lolc Joins Rumesh Tharanga S 2028 Olympics Journey  

தனது தந்தை மற்றும் சர்வதேசப் பயிற்சியாளர்களின் வழிகாட்டலில் வளர்ந்து வரும் ருமேஷ், இந்த அனுசரணையானது தனது விளையாட்டு வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் கிடைத்துள்ள பெரும் பலம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 85 மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நிலையாக எறிந்து, 2028 ஒலிம்பிக் பதக்க மேடையை அலங்கரிப்பதே தனது இலக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பெட்ரோல் - டீசல் வாங்கும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை: இலங்கையில் மீண்டும் QR முறை..!

பெட்ரோல் - டீசல் வாங்கும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை: இலங்கையில் மீண்டும் QR முறை..!

ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு

ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US