பால் மாவின் விலை மேலும் அதிகரிப்பு
Srilanka
Price
People
Money
Milkpowder
By Benat
நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்ற நிலையில் உள்ளூர் பால் மாவின் விலையும் இன்று அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில், உள்ளூர் பால் மாவின் விலை 105 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெல்வத்த பால் மாவின் விலை 400 கிராம் பொதியின் புதிய விலை 520 ரூபாவிலிருந்து 625 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் நேற்றையதினம் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பால் தேநீர் ஒன்றின் விலையும் 100 ரூபாவாக இன்றையதினம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US