சட்ட திருத்தத்தின் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தல்: ஆணைக்குழு திட்டவட்டம்
தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R. M. A. L ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்திற்குள் திருத்தம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் ஜனவரி மாதத்திற்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.
இதன்படி தேர்தல் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கோரியிருந்ததுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான முன்கூட்டிய வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
