தமிழ் கட்சிகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு.. முல்லைத்தீவு மக்களின் தற்போதைய நிலைப்பாடு
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ் தேசிய மற்றும் தமிழ் மக்களை சார்ந்த கட்சிகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள் என்பது பரவலான கருத்து.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய போது, அவர்கள் மாற்றத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார்கள் என்று கூறப்பட்டது.
இருப்பினும், தற்போது உள்ளூராட்சி சபை தேர்தலில் மீண்டும் தமிழர் பகுதிகளில் தமிழ் கட்சிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இதன் மூலம் மக்கள் இந்த தடவை தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
அந்தவகையில், தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் எதிர்பார்ப்பு குறித்து ஆராய்கின்றது முல்லைத்தீவு மக்களுடன் ஐபிசி ஊடகம் மேற்கொண்ட மக்கள் கருத்து நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
