பொது மக்களுக்கு நிஹால் தல்துவ வழங்கியுள்ள அறிவுறுத்தல்
பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொது மக்களுக்கு அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்கள் முறைப்பாடு
இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்துடன் தொடர்பு கொள்ள 011 2860056, 011 2860059, 011 2860069 என்ற தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது பெக்ஸ் இலக்கங்கள் 011 2860057, 011 2860062, வைபர்/ வாட்ஸ்அப் இலக்கம் 0719160000, பேஸ்புக் Election Commission of Sri Lanka, Tell Commission – Election Commission of Sri Lanka முதலானவற்றையும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
