உள்ளுராட்சி மன்றத்தேர்தல் குறித்து நாளை வெளியாகவுள்ள விசேட அறிவித்தல்
Sri Lanka
Election
By Kamel
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்பாளர் எண்ணிக்கை, பெண்களின் பிரதிநிதித்துவும், வேட்பு மனு கட்டுப்பணத் தொகை உள்ளிட்ட விபரங்கள் இந்த அறிவிப்பில் வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US