வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டம் (Photos)
Vavuniya
By Kanamirtha
வவுனியாவில் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் 24 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா பெறுமதியில் 80 பயனாளிகளுக்குக் குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பயனாளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு
வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 60 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US