எரிவாயு தொடர்பில் லிட்ரோவின் புதிய அறிவிப்பு
நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிவாயு தொடர்பில லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
நாட்டுக்கு வரும் இரண்டு கப்பல்கள்
இதன்படி, அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த கப்பல்களில் 7,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
