எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மாற்றம் ஏதுமின்றி கடந்த மாத விலையினையே இம்மாதமும் பேணுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எரிவாயு விலை திருத்தம்
மாதாந்த விலை திருத்தத்திற்கமைய எரிவாயுவின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், மாற்றங்கள் எதுவும் இன்றி அதே விலையை இம்மாதத்திலும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய எரிபொருளின் விலையில் இன்று முதல் மாற்றம் செய்ய வேண்டி இருந்த போதிலும், தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
