லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் நடவடிக்கை
Lasantha Alagiyawanna
Litro Gas
By Steephen
சமையல் எரிவாயு விற்பனை சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய சில பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பின்னர், எரிவாயு கொள்வனவு தொடர்பான பிரச்சினை இருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கண்டறிந்துள்ளார்.
எரிவாயு கொள்ளளவை மாற்றி சந்தையில் எரிவாயு கொள்கலன்களை விநியோகித்தமை சம்பந்தமான லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கான சட்ட ஆலோசனைகளை சட்டமா அதிபரிடம் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US