நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை

Sinhala and Tamil New Year Excise Department of Sri Lanka
By Dhayani Apr 10, 2026 08:09 AM GMT
Report

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன அறிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மதுபானம் விற்பனை

அரசாங்கத்தின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படும் இந்த உத்தரவின்படி, மதுபானம் விற்பனை செய்ய உரிமம்பெற்ற அனைத்து இடங்களும் இரண்டு நாட்களும் மூடப்பட வேண்டும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை | Liquor Stores To Close For Two Days New Year

நாட்டுப்புற மதுக்கடைகள், மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் (மதுபானம் விற்பவை), உணவகங்கள். உரிமம் பெற்ற எவரேனும் இந்த உத்தரவை மீறி புத்தாண்டு நாட்களில் மதுபானம் விற்றால், அவர்கள் மீது கலால் வரிச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலத்தில் நெருக்கடி! QR முறையை நீக்குமாறு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

பண்டிகைக்காலத்தில் நெருக்கடி! QR முறையை நீக்குமாறு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US